What is ARHA TNPDY Jobs?ARHA TNPDY Jobs-னா என்ன?
ARHA TNPDY Jobs connects job seekers with approved employers and recruitment agencies across Tamil Nadu and Puducherry. It works in English and Tamil, on a phone or a computer.தமிழ்நாடு, புதுச்சேரி முழுக்க வேலை தேடுறவங்களையும், TNPDY approve பண்ண கம்பெனிகளையும் agency-களையும் இணைக்கிற தளம் இது. தமிழ்லயும் English-லயும் use பண்ணலாம். Phone-லயும் computer-லயும் வேலை செய்யும்.
- Job seekerவேலை தேடுறவங்க
- Free. Make your profile and resume, find jobs, apply, and see which companies viewed or selected you.முழுக்க இலவசம். Profile, resume ரெடி பண்ணலாம், வேலை தேடி apply பண்ணலாம், எந்த கம்பெனி உங்க profile பார்த்தாங்க, select பண்ணாங்கனு தெரிஞ்சுக்கலாம்.
- Recruiter (employer or agency)வேலை கொடுக்கிறவங்க (கம்பெனி / agency)
- Post jobs, see applicants and search candidates. TNPDY checks and approves your organization first.வேலை post பண்ணலாம், apply பண்ணவங்கள பார்க்கலாம், candidate-களைத் தேடலாம். முதல்ல TNPDY உங்க கம்பெனிய check பண்ணி approve பண்ணுவாங்க.